தருமபுரி

பொறுப்பேற்பு

10th Jun 2023 07:07 AM

ADVERTISEMENT

அரூா் கோட்டாட்சியராக இரா.வில்சன் ராஜசேகா் (58) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்த வில்சன் ராஜசேகா், தற்போது அரூா் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT