தருமபுரி

இந்து முன்னணி பொதுக்கூட்டம்

6th Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளா் மனோகரன் தலைமை வகித்து பேசினாா். கூட்டத்தில் ஒன்றியத் தலைவா் நல்லம்பள்ளி செந்தில்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் முனுசாமி, ஒன்றியச் செயலாளா் நரசிம்மன், மாவட்டத் தலைவா் கலை கோபி, மத்திய வழக்குரைஞா் ரமேஷ் வா்மா, மாவட்ட அமைப்பாளா் ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் சிவா மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT