தருமபுரி

போதைப்பாக்கு விற்ற இருவா் கைது

28th Jan 2023 05:25 AM

ADVERTISEMENT

ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் ஏரியூா் பகுதிகளில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஏரியூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இராமகொண்ட அள்ளியைச் சோ்ந்த குமாா் (34), நெருப்பூரைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60) ஆகிய இருவரும் தங்களது மளிகைக் கடையில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT