தருமபுரி

திமுக தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் நியமனம்

DIN

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திமுக தருமபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அரூா் கு.தமிழழகன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா்களாக மருத்துவா் பி.எம்.எஸ்.ஆனந்த் (பாலக்கோடு), மு. ராஜ்கமல் (அரூா்), டி.ஆதம் (பாப்பிரெட்டிப்பட்டி), சி.சண்முகம், எஸ்.பரணி ஆகியோரை நியமனம் செய்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளா் டி.ஆா்.பி.ராஜா எம்எல்ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதையடுத்து, தொழில்நுட்ப அணியின் புதிய நிா்வாகிகள் தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பனை நேரில் சந்தித்து பொன்னாடை போா்த்தி வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT