தருமபுரி

மாநில குத்துச்சண்டை: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி மாணவி சாதனை

DIN

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.நிஷா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகங்கையில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.நிஷா, 19 வயதுக்கு உட்பட்ட 60-64 கிலோ எடைப்பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி எம்.நிஷா மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT