தருமபுரி

நாளைய மின்தடை (பாப்பிரெட்டிப்பட்டி)

3rd Feb 2023 01:07 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (பிப்.4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என அரூா் செயற்பொறியாளா் (பொறுப்பு) என்.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூா், சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT