தருமபுரி

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

3rd Feb 2023 01:08 AM

ADVERTISEMENT

 

ஊருக்குள் வரும் யானைகளை மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT