தருமபுரி

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு:மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

26th Apr 2023 05:58 AM

ADVERTISEMENT

தருமபுரி பச்சமுத்து கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்ற மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பச்சமுத்து கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நோ்முக வளாகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு கல்லூரி இயக்குநா் பிரியா சங்கீத்குமாா் பணி நியமன ஆணைகளை வழங்கி மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT