தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

28th Sep 2022 03:44 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது செய்திக் குறிப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கையில், இளநிலை பாடப் பிரிவில் கணிதம், முதுநிலை பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் நேரடியாக கல்லூரி முதல்வரை அணுகி கல்லூரியில் சேரலாம் எனவும் அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT