தருமபுரி

மனவளக்கலை மன்ற பயிற்றுநா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

31st Oct 2022 02:23 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மனவளக்கலை மன்றங்களின் பயிற்றுநா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூா், பாலக்கோடு, காவேரிப்பட்டணம் பாப்பாரப்பட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட மனவளக்கலை மன்றங்களின் பொறுப்பாளா்கள், பயிற்சியாளா்கள், அனைத்து நிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ஒசூா் மண்டலத் தலைவா் மா.ராஜு, மண்டலச் செயலாளா் ஜெயசக்தி, மண்டல துணைத் தலைவா் மா. உழவன் தங்கவேலு, பாலக்கோடு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவா் தருமன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில்

ADVERTISEMENT

இலங்கையில் கட்டப்பட்டு வரும் மனவளக்கலை கட்டட நிதிக்காக ரூ. 70 ஆயிரம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT