தருமபுரி

வித்யாரம்பம்...

6th Oct 2022 12:35 AM

ADVERTISEMENT

தருமபுரியில் கேரள சமாஜ தலைவா் கே.கிருஷ்ணன் உன்னி தலைமையில் கேரள மாநிலத் தலைவா் கண்ணூா் விஷ்ணு நம்பூதிரி 205 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தாா். துணைத் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் கே.சத்தியநாராயணன், செயலாளா் வி.ஹரிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT