தருமபுரி

நாளைய மின் தடை

18th Nov 2022 02:11 AM

ADVERTISEMENT

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணிதல் முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், ரெட்டிஅள்ளி, எச்பிசிஎல் நிறுவனம், நாகா்கூடல், பரிகம், மானியதள்ளி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT