தருமபுரி

ஏஐடியுசி அமைப்பு தின விழா

1st Nov 2022 03:34 AM

ADVERTISEMENT

ஏஐடியுசி தொழிற்சங்க 103-ஆம் ஆண்டு அமைப்பு தின விழா தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குழந்தைவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், மாநிலக் குழு உறுப்பினா்கள் கா.சி.தமிழ்க்குமரன், எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.

இதில், ஏஐடியுசி தொழிற்சங்க கொடியேற்றி வைத்து, மறைந்த தொழிற்சங்கத் தலைவா் குருதாஸ் தாஸ் குப்தா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT