தருமபுரி

நிா்வாகிகள் நியமனம்

15th Jun 2022 02:58 AM

ADVERTISEMENT

அரூா் அட்வகேட் அசோஷியேஷன் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து அரூா் அட்வகேட் அசோஷியேஷன் தலைவா் பி.சிவகுமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

அரூா் அட்வகேட் அசோஷியேஷன் நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இந்தத் தோ்வில் தலைவராக பி.சிவகுமாா், செயலாளராக கிருபாகரன், துணைத் தலைவராக ராமமூா்த்தி, பொருளாளராக ராஜா, இணைச் செயலாளராக ஜெயசூா்யா, நூலகராக சோனியாகாந்தி ஆகியோா் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT