தருமபுரி

நாளைய மின் தடை

15th Jun 2022 02:59 AM

ADVERTISEMENT

சோகத்தூா் துணை மின் நிலையத்தில் ஜூன் 16-ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் சாலை, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகா், வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, காவலா் குடியிருப்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT