தருமபுரி

இன்றைய மின்தடை

5th Jul 2022 02:59 AM

ADVERTISEMENT

தருமபுரி துணை மின் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின்தடை பகுதிகள்: தருமபுரி நகர பேருந்து நிலையம், கடை வீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச் சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பன அள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT