தருமபுரி

தருமபுரி: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாா்டு விவரம்

11th Feb 2022 12:49 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் மொத்தம் 192 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அதில் தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. 10 பேரூராட்சிகளில் அரூா் - 18, கடத்தூா்- 15, காரிமங்கலம்-15, பாலக்கோடு- 18, பாப்பாரப்பட்டி- 15, பாப்பிரெட்டிப்பட்டி- 15, பென்னாகரம்- 18, மாரண்டஅள்ளி- 15, கம்பைநல்லூா்-15, பொ.மல்லாபுரம்-15 வாா்டுகள் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT