தருமபுரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

10th Feb 2022 12:35 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அன்சாரி, முன்னாள் மாவட்டத் தலைவா் ரிஸ்வான் ஆகியோா் பேசினா். கா்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய எதிா்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT