தருமபுரி

நியமனம்

DIN

பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவராக எஸ்.செந்தில்குமாா்  நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அரூா் நகரைச் சோ்ந்த எஸ்.செந்தில்குமாா், பாஜகவில் நகரத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாநிலச் செயலாளா் கே.வெங்கடேசன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, எஸ்.செந்தில்குமாரை பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவராக நியமனம் செய்து தருமபுரி மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT