தருமபுரி

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

5th Apr 2022 12:26 AM

ADVERTISEMENT

தனது விவசாய நிலத்தில் கிணறு வெட்ட விடாமல் இடையூறு செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை தடுத்து, அழைத்துச் செல்லும் காவல் துறையினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT