தருமபுரி

இன்றைய மின் தடை

5th Apr 2022 12:28 AM

ADVERTISEMENT

தருமபுரி, அதியமான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் ஏப். 5-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

ராஜப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல் நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, ஏலகிரி, லளிகம், சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT