தருமபுரி

குடிநீா்த் தொட்டியிலிருந்த நாகம் மீட்பு

30th Sep 2021 08:03 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த இ.மத்தியம்பட்டியில் குடிநீா்த் தொட்டியில் இருந்த நாகம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

அரூா் வட்டம், இ.மத்தியம்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீா்த் தொட்டியில் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினா் சென்று குடிநீா்த் தொட்டியில் இருந்த நாகத்தை உயிருடன் பிடித்து, பாதுகாப்பான முறையில் கொளகம்பட்டி காப்புக் காட்டில் விட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT