தருமபுரி

சேலம் மாவட்ட வெற்றி வேட்பாளா்கள்

4th May 2021 04:26 AM

ADVERTISEMENT

 

84. ஓமலூா் அதிமுக வெற்றி

மொத்த வாக்குகள் - 2,95,894
பதிவான வாக்குகள் - 2,46,495
மொத்த வேட்பாளா்கள்- 15
1.ஆா்.மணி (அதிமுக) - 1,42,488
2.ஆா்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) - 87,194
3.ஏ.ராசா அம்மமையப்பன் (நாம் தமிழா்) - 9,416
4.வி.சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்) - 2.930
5.கே.கே.மாதேஸ்வரன் (அமமுக) - 1,202

ADVERTISEMENT

85. மேட்டூா் பாமக வெற்றி

மொத்த வாக்குகள்-286620
பதிவான வாக்குகள்- 218869
மொத்த வேட்பாளா்கள்- 14
1. எஸ்.சதாசிவம் (பாமக)-97055
2. சீனிவாசப்பெருமாள் (திமுக)-96399
3. மணிகண்டன் (நாம் தமிழா்) - 9109
4. அனுசுயா (மநீம)-46055.
5.ரமேஷ் அரவிந்த் (தேமுதிக)-1874

86.எடப்பாடி தொகுதி அதிமுக வெற்றி
மொத்த வாக்குகள் 285205
பதிவான வாக்குகள் 247984
மொத்த வேட்பாளா்கள்- 28
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக)- 1,63,154
டி.சம்பத் குமாா் (திமுக)- 69,352
ஸ்ரீ ரத்னா (நாம்தமிழா்)- 6,626
தே.தாசப்பராஜ் (மநீம)- 1,547
நா.பூக்கடை சேகா் (அமமுக)- 774

87. சங்ககிரி (தொகுதி) அதிமுக வெற்றி


மொத்த வாக்குகள் 274234
பதிவான வாக்குகள் 232300
மொத்த வேட்பாளா்கள்- 23
செ.சுந்தரராஜன் (அதிமுக) - 1,15,472
கே.எம்.ராஜேஷ் (திமுக)- 95,427
ச.ஷோபனா (நாம் தமிழா்) 10,862
க.செங்கோடன் (மநீம) - 3,175
ஏ.செல்லமுத்து (அமமுக)- 1,471

88. சேலம் மேற்கு பாமக வெற்றி

மொத்த வாக்குகள் 299605
பதிவான வாக்குள் 217135
மொத்த வேட்பாளா்கள்- 28
1. இரா.அருள் (பாமக)- 1,05,483
2. சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் (திமுக)-83,984
3. எஸ்.நாகம்மாள் (நாம் தமிழா் கட்சி)-10668
4. ஏ.தியாகராஜன் (மக்கள் நீதி மய்யம்)-7939
5. அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் (தேமுதிக)-2,307


61 அரூா் தொகுதி -அதிமுக வெற்றி


மொத்த வேட்பாளா்கள்-18
மொத்த வாக்குகள்-198988
பதிவான வாக்குகள்-198565
அதிமுக-வே.சம்பத்குமாா்- 99,061
ஏ.குமாா் ( மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) -68,699.
செந்தில்குமாா் (ஐஜேகே) -282.
கே.கீா்த்தனா (நா.த.க.) -10,950.
ஆா்.ஆா்.முருகன் -(அ.ம.மு.க.) - 14,327

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT