நான்கு வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஊத்தங்கரையை அடுத்த குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (57) கைது செய்யப்பட்டாா்.
சிறுமியின் அளித்த தகவலின் பேரில், பெற்றோா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் துரைராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
பாதிக்கப்பட்ட குழந்தை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.