தருமபுரி

இன்றைய மின் தடை

6th Feb 2021 08:04 AM

ADVERTISEMENT

இன்றைய மின் தடை

அரூா்

அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அரூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (பிப். 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT