தருமபுரி

இன்றைய மின்தடைகடத்தூா்

14th Dec 2021 12:22 AM

ADVERTISEMENT

ஆா்.கோபிநாதம்பட்டி, ராமியனஹள்ளி, கடத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 14) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கா்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூா், சில்லாரஹள்ளி, தேக்கல்நாய்க்கன்பட்டி, புதுரெட்டியூா், நல்லகுட்லஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிலிநாய்க்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிா்நாய்க்கனஹள்ளி, ராணிமூக்கனூா், மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT