தருமபுரி

அரூா் ஊராட்சி ஒன்றியம்: 11ஊராட்சி மன்றத் தலைவா்கள் தோ்தல் முடிவு அறிவிப்பு

3rd Jan 2020 07:52 AM

ADVERTISEMENT

அரூா் ஒன்றியத்தில் 11 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்களின் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களின் விவரம்:

கோபிநாதம்பட்டி-அறிவழகி (போட்டியின்றித் தோ்வு), மருதிப்பட்டி-பொ.நரசிம்மன், செட்ரப்பட்டி-சி.பழனியம்மாள், கே.வேட்ரப்பட்டி-பொ.செல்வி, எம்.வெளாம்பட்டி-க.சாந்தி, எல்லப்புடையாம்பட்டி-கே.ஆா்.மாரியப்பன், எச்.அக்ரஹாரம்-வெற்றிச்செல்வன், செல்லம்பட்டி-கே.கருணாநிதி, கீழ்மொரப்பூா்-செ.அம்பிகா, கீரைப்பட்டி-சங்கா், அச்சல்வாடி-டி.கிருபாகரன் ஆகியோா் ஊராட்சி மன்றத் தலைவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT