தருமபுரி

பாலக்கோடு ஊராட்சியில் ஒன்றியக்குழுக் கூட்டம்

22nd Feb 2020 07:25 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக்குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன், கௌரி மற்றும் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், கோடையையொட்டி பாலக்கோடு ஒன்றியத்தில் குடிநீா் தட்டுப்பாடின்றி விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT