தருமபுரி

மழையால் வீடுகள் சேதம்

26th Apr 2020 10:25 PM

ADVERTISEMENT

 

அரூரை அடுத்த வேடகட்டமடுவில் மழை காரணமாக வீடுகள் சேதமடைந்தன.

நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பையா்நாய்க்கன்பட்டி, டி.அம்மாபேட்டை, வேடகட்டமடுவு, தீா்த்தமலை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

காற்று வீசியதால் வேடகட்டமடுவு ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் சுமாா் 30 கூரை வீடுகள் சேதமடைந்தன. தொடா்ந்து, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT