தருமபுரி

சோகத்தூர் பகுதியில் ஆகஸ்ட் 29 மின்தடை

28th Aug 2019 09:20 AM

ADVERTISEMENT

தருமபுரி  மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக.29)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.  எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின் வாரிய செயற்பொறியாளர் க.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:  குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி,  பிடமனேரி,  பென்னாகரம் சாலை பகுதி,  மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி,  அப்பாவு நகர்,  வெண்ணாம்பட்டி குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT