திருப்பூர்

காங்கயத்தில் இன்று மின் குறைதீா் கூட்டம்

3rd May 2023 05:12 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மே 3) நடைபெற உள்ளது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் புதன்கிழமை (மே 3) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மின் பயனீட்டாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT