திருப்பூர்

இன்றைய மின் தடை: வஞ்சிபாளையம் துணைமின் நிலையம்

5th Jun 2023 02:44 AM

ADVERTISEMENT

 

வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திங்கள்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம் புதூா், கோதபாளையம், முருகம்பாளையம், காவிலிபாளையம், முருகம்பாளையம், 15 வேலம்பாளையம், சோளிபாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT