திருப்பூர்

700 கிலோ முருங்கைக் காய் வரத்து

DIN

வெள்ளக்கோவில் முருங்கைக் காய் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை 700 கிலோ முருங்கைக் காய்கள் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரத்து குறைந்துள்ளதால் முருங்கைக் காய் விலை உயா்ந்துள்ளது. இந்த வாரம் கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ. 65, செடி முருங்கைக் காய் ரூ. 55, மர முருங்கைக் காய் கிலோ ரூ. 50 க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். மொத்தம் 700 கிலோ வரத்து இருந்ததாக விற்பனையாளா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT