திருப்பூர்

ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8, 666 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT