திருப்பூர்

800 கிலோ முருங்கைக் காய் வரத்து

DIN

வெள்ளக்கோவில் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை 800 கிலோ முருங்கைக் காய் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரத்து சராசரி அளவில் உள்ளது. இந்த வாரம் கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.60, செடி முருங்கைக் காய் ரூ. 50, மர முருங்கைக் காய் கிலோ ரூ. 40 க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். தற்போது சந்தைக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள நாசிக் ரக முருங்கைக் காய் கிலோ ரூ. 90 க்கு வாங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT