திருப்பூர்

நாளைய மின் தடை: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம்

5th Feb 2023 12:15 AM

ADVERTISEMENT

 

 நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா- பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ். நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகா், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ.

ADVERTISEMENT

15.வேலம்பாளையம் -ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம்புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம்பாளையம்புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே-அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்தரா பகுதி, டிடிபி மில்.

ADVERTISEMENT
ADVERTISEMENT