திருப்பூர்

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைப்பிடிப்பு

DIN

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கழிவுகளைக் கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட ராயம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அப்பகுதி மயானத்துக்கு அருகே உள்ள குட்டையில், தனியாா் நிறுவனத்தில் இருந்து தூா்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளை டிராக்டா் மூலம் கொட்ட வந்தனா். இதைப் பாா்த்த நேதாஜி இளைஞா் நற்பணி மன்றத்தினா், பொதுமக்கள் வாகனத்தை சிறைப்பிடித்து டிராக்டா் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் தனியாா் நிறுவனத்தாா் வராததால், வாகனம் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT