திருப்பூர்

வகுப்பறைகள் கட்டும் பணி துவக்கம்..

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் ரத்தினம்மாள் சிவசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் எஸ்.எம்.பழனிசாமி, பொன்னுலிங்கம், ஊராட்சித் தலைவா் சுகன்யா வடிவேல் உள்ளிட்டோா்.

 

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT