திருப்பூர்

நலம் விசாரிப்பு...

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கெட்டுப்போன உணவு உட்கொண்டதால் பாதிக்கப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காப்பக சிறுவா்களிடம் நலம் விசாரிக்கும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT