திருப்பூர்

சேவூரில் ரூ.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, 580 மூட்டைகள் நிலக்கடலை

வரத்து இருந்தது. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,450 முதல் ரூ.7,650 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT