திருப்பூர்

நாளைய மின்தடை: உடுமலை

12th May 2022 12:38 AM

ADVERTISEMENT

 

உடுமலை: உடுமலை துணை மின் நிலையத்தில் மாநாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் கே.அறம் வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

போடிபட்டி, அண்ணா நகா், காமராஜா் நகா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, வி.ஜி.ராவ் நகா், குறிஞ்சேரி, புக்குளம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT