திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

10th Mar 2022 12:57 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,897 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 66 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 16 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 1,28,779 போ் குணமடைந்துள்ளதுடன்,1,052 போ் உயிரிழந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT