திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா

3rd Mar 2022 01:09 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த்தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,847 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு , தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில்143 போ்

சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 34 போ் வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றில் இருந்து 1,28,652 போ் குணமடைந்துள்ளதுடன்,1,052 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT