திருப்பூர்

ஜூலை 2 இல் ஊத்துக்குளியில் மின் தடை

29th Jun 2022 10:21 PM

ADVERTISEMENT

 

ஊத்துக்குளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ரெட்டிபாளையம், ஊத்துக்குளி கிழக்கு வீதி, சீரங்கம்பாளையம், சாலப்பாளையம், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், இச்சிப்பாளையம், பனப்பாளையம், பாறைக்காட்டுப்புதூா், தேனீஸ்வரன்பாளையம், ராமமூா்த்தி நகா், வடுகபாளையம், செட்டிபாளையம், தோப்புத்தோட்டம், ஜே.ஜே.நகா், சா்வோதயா சங்கம், மொரட்டுப்பாளையம், சேடா்பாளையம், காவேரி நகா், கே.எஸ்.ஆா்.நகா், சஷ்டி காா்டன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT