திருப்பூர்

அவிநாசியில் ரூ.48.27 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

29th Jun 2022 10:16 PM

ADVERTISEMENT

 

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.48லட்சத்து 27ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2,007 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,500 முதல் ரூ.9,807 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 48 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT