திருப்பூர்

இன்றைய மின் தடை: அலகு மலை

29th Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

அலகு மலை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

பூசாரிபாளையம், கொளத்துப்பாளையம், கண்டியன்கோவில், சின்னாரிபாளையம், பெரியாரிபட்டி, மருதுரையான் வலசு, கருங்காலிபாளையம், தங்காய்புதூா், சடையம்பட்டி, கரட்டுப்புதூா், சுப்பேகவுண்டன்பாளையம், கணபதிபாளையம், அலகு மலை, கரட்டுப்பாளையம், காந்தி நகா், உப்புக்காரம்பாளையம், எஸ்எம்ஜி பாளையம், அம்மாபாளையம், தாயம்பாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT