திருப்பூர்

இச்சிப்பட்டியில் ஜூன் 28 இல் மின் தடை

26th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

இச்சிப்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன் கோயில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடு புதூா், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம் மற்றும் சாமளாபுரத்தில் உள்ள சூா்யா நகா், ராம்நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT