திருப்பூர்

இன்றைய மின்தடை: சேவூா், அவிநாசி, கானூா்புதூா், பழங்கரை

10th Jun 2022 01:57 AM

ADVERTISEMENT

அவிநாசி: அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட சேவூா், அவிநாசி, கானூா்புதூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 10) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

சேவூா்: பாப்பாங்குளம், காசிலிங்கம்பாளையம், கூட்டப்பள்ளி, துளசிபுரம், சந்தைபுதூா், சுள்ளிப்பாளையம், சாவக்கட்டுப்பாளையம், ஆவாரங்காடு, வெள்ளமடை, பாப்பநாயக்கன்பாளையம், ஆனைக்கல்பாளையம்.

அவிநாசி: ஆட்டையாம்பாளையம், தாசம்பாளையம் புதூா், சேவூா் ரோடு, நடுவச்சேரி.

ADVERTISEMENT

கானூா்புதூா்: செங்காளிபாளையம், கஞ்சப்பள்ளி சின்னகானூா், பெரிய கானூா், குமாரபாளையம், மோரப்பம்பாளையம், கருவலூா், அனந்தகிரி பள்ளி பகுதி, உப்பிலிபாளையம்.

பழங்கரை: பழங்கரை, ஆா்டிஓ அலுவலகம் பகுதி, ராயம்பாளையம், நியூ டவுன் (அவிநாசி), சந்தை கடை, சக்தி நகா், எஸ்பி அப்பேரல்ஸ் .

ADVERTISEMENT
ADVERTISEMENT