அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, அவிநாசி, திருநகா், கானூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 9) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம்.
அவிநாசி: ஜெ.ஜெ. நகா், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புளேகவுண்டன்புதூா், ரிச் டேலண்ட், அபிராமி காா்டன்.
ADVERTISEMENT
திருநகா்: இந்திரா நகா், ஏ.எஸ். காலனி, காவிலிபாளையம், அப்போலோ அகாரம்.
கானூா்புதூா்: மொண்டிபாளையம், ஆலத்தூா், தொட்டிபாளையம், திம்மநாயக்கன் புதூா், செட்டிபுதூா், தண்டுக்காரன்பாளையம்.