திருப்பூர்

இன்றைய மின்தடை: அவிநாசி கோட்டம்

6th Jun 2022 02:30 AM

ADVERTISEMENT

 அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி- குமரன் வீதி, கஸ்தூரி பாய் வீதி, காந்தி நகா், ராயம்பாளையம், கால்நடை மருத்துவமனை, முத்துசெட்டிபாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதி, குறிச்சி-கோனேரிப்பாளையம் சாலை, பட்டம்பாளையம், சொக்கனூா், காட்டுப்பாளையம், காளிங்கராயன்பாளையம், மேட்டுவலசு, செங்கப்பள்ளி-காளிபாளையம், காளிபாளையம்புதூா், குருவாயூரப்பன் நகா், செரங்காடு, தெற்கு சீரம்பாளையம், செந்தில் நகா், எஸ்பிகே நகா், கருவலூா்-உப்பிலிபாளையம், காவிலிபாளையம், எலச்சிப்பாளையம், சங்கம்பாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT